×

பாஜக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 9 நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

சென்னை: பாஜக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சைதாப்பேட்டை கிழக்கு மண்டல பாஜக துணை தலைவர் ஸ்ரீதர், பாஜக நிர்வாகிகள் நிவேதா கஸ்தூரி உள்பட 9 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 9 பிரிவுகளின் கீழ் பாஜக நிர்வாகிகள் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சைதாப்பேட்டை கிழக்கு மண்டல பாஜக துணை தலைவர் ஸ்ரீதரை கைது செய்தது.

The post பாஜக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 9 நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : BJP ,Amar Prasad Reddy ,Chennai ,Sidapet East Zone ,Sridhar ,Niveda Kasturi ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...