×

கிழக்கு கடல்வழித்தடத்தால் பயண நேரம்.. எரிபொருள் குறையும்: மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால்

சென்னை : கிழக்கு கடல்வழித்தடத்தால் பயண நேரம். எரிபொருள் குறையும் என்று மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளார். சென்னை சோழிங்கநல்லூரில் நடந்த கிழக்கு கடல் வழித்தடம் குறித்த கருத்தரங்கில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் பேசுகையில், “கிழக்கு கடல் வழித்தடத்தால் பொருளாதாரம் மேம்படும். கிழக்கு கடல்வழித்தடம், கொள்முதல், ஏற்றுமதி இறக்குமதி குறித்து கருத்தரங்கில் ஆயோசிக்கப்பட்டது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post கிழக்கு கடல்வழித்தடத்தால் பயண நேரம்.. எரிபொருள் குறையும்: மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் appeared first on Dinakaran.

Tags : sea ,Union Minister ,Sarbananda Sonawal ,Chennai ,Eastern Seaway ,Sarbananda Sonaval ,Eastern Sea Corridor ,Chozhinganallur, Chennai ,
× RELATED குஜராத் கடல் பகுதியில் 173 கிலோ போதைப்...