×

65 உக்ரைன் கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் விபத்து!!

மாஸ்கோ : 65 உக்ரைன் கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. உக்ரைன் எல்லையில் உள்ள மேற்கு பெல்கோராட் என்ற இடத்தில் ரஷ்யாவின் ஐ.எல்.76 விமானம் விபத்துக்குள்ளானது. கைதிகள் பரிமாற்றத்துக்காக 65 உக்ரைன் கைதிகளை ஏற்றிச் சென்றபோது விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post 65 உக்ரைன் கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் விபத்து!! appeared first on Dinakaran.

Tags : Moscow ,Western Belgorod ,Ukraine ,Dinakaran ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...