×
Saravana Stores

கொடைக்கானல் ஜனவரி.26ல் வாகன நுழைவு கட்டணம் ரத்து..!!

திண்டுக்கல்: ஜனவரி.26ல் கொடைக்கானலில் சுற்றுலா தலங்களை காண வாகன நுழைவு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ரத்து செய்துள்ளது. ஜனவரி.26ல் மோயர் பாயிண்ட், பைன் மரச்சோலை, பில்லர் ராக், குணா குகைக்கு இலவசமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post கொடைக்கானல் ஜனவரி.26ல் வாகன நுழைவு கட்டணம் ரத்து..!! appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dindigul ,Republic Day ,Moir Point ,Pine Grove ,Pillar Rock ,Guna Cave ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் செல்லும் சாலையில் நிலச்சரிவு