×

கேலோ இந்தியா விளையாட்டு: தமிழ்நாட்டு வீராங்கனை தமிழரசிக்கு 4-வது பதக்கம்

சென்னை: கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் டிராக் சைக்கிளிங் பிரிவில் தமிழ்நாட்டு வீராங்கனை தமிழரசிக்கு 4-வது பதக்கம் கிடைத்துள்ளது. இன்று நடைபெற்ற டிராக் சைக்கிளிங் மகளிர் கெய்ரின் பிரிவில் தமிழரசி வெண்கலம் வென்றார். நேற்று 10 கி.மீ. டிராக் சைக்கிளிங் பிரிவில் தமிழரசி தங்கம் வென்றிருந்தார்

The post கேலோ இந்தியா விளையாட்டு: தமிழ்நாட்டு வீராங்கனை தமிழரசிக்கு 4-வது பதக்கம் appeared first on Dinakaran.

Tags : Gallo India Games ,Tamilnadu ,Tamilarasi ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற...