×

மேற்கு வங்கத்தில் ரூ.2.19கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் ரூ.2.19 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3.56 கிலோ எடையுள்ள ரூ.2.19 கோடி மதிப்பு தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்டவரை கைது செய்தனர்.

The post மேற்கு வங்கத்தில் ரூ.2.19கோடி மதிப்பு தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : West Bengal Kolkata ,Nadia district ,West Bengal ,Dinakaran ,
× RELATED சந்தேஷ்காலி விவகாரம் சிபிஐ...