×

கோவை குனியமுத்தூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உறுதி..!!

கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜேஜே நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சிறுத்தையின் இருப்பிடத்தை கண்டறிய வனத்துறை ஊழியர்கள் முயன்று வருகின்றனர்.

The post கோவை குனியமுத்தூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உறுதி..!! appeared first on Dinakaran.

Tags : Leopard movement ,Kuniyamuthur ,Coimbatore ,JJ Nagar ,leopard ,Dinakaran ,
× RELATED அரியலூர் செந்துறை அருகே சிறுத்தை...