×

விருதுநகர் ஆர்ஆர் நகரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் சேதம்

விருதுநகர் :விருதுநகர் ஆர்ஆர் நகரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 3 அறைகள் சேதம் ஆகியுள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விருதுநகர் ஆர்ஆர் நகரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar RR Nagar ,Virudhunagar ,Virudhunagar RR ,factory ,Dinakaran ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...