×

சென்னையிலிருந்து இலங்கை செல்லும் விமானம் ரத்து: 130 பயணிகள் தவிப்பு

சென்னை: சென்னையிலிருந்து இன்று அதிகாலை இலங்கை செல்ல வேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறால் கொழும்புவில் இருந்து சென்னை வரும் விமானம் வராததால் இலங்கை புறப்படும் விமானம் ரத்து செய்யப்பட்டது.

The post சென்னையிலிருந்து இலங்கை செல்லும் விமானம் ரத்து: 130 பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sri Lanka ,SriLankan Airlines ,Colombo ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...