×

விவசாயிகள் கோரிக்கை வேதாரண்யம் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் வண்ணமலர்களால் சுவாமியும், நந்திகேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெற்றது. பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் வெளிப்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற்றது.

The post விவசாயிகள் கோரிக்கை வேதாரண்யம் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Shiva ,Vedaranyam ,Vedaranyeswarar Swami Temple ,Abhisheka ,Swamy ,Nandikeswarar ,Swami ,Nandikeswara ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...