வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே கொத்தூர் சோதனைச் சாவடி வழியாக காரில் கொண்டு வந்த 1392 மதுபாக்கெட்டுகள் பறிமுதல் செய்துள்ளனர். மது பாக்கெட்களை கடத்தி வந்த ராமசந்திரன் (27), சதிஷ் (25) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
The post வாணியம்பாடி அருகே சோதனைச் சாவடி வழியாக காரில் கொண்டு வந்த 1392 மதுபாக்கெட்டுகள் பறிமுதல் appeared first on Dinakaran.