×

ஈரோடு – நெல்லை – ஈரோடு இடையே இயங்கும் தினசரி முன்பதிவு இல்லாத விரைவு ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு

சென்னை: ஈரோடு – நெல்லை – ஈரோடு இடையே இயங்கும் தினசரி முன்பதிவு இல்லாத விரைவு ரயில் செங்கோட்டை வரை நீட்டித்துள்ளார். நாளை முதல் நீட்டிப்பு சேவை தொடங்கியுள்ளது. ஈரோட்டில் இருந்து பகல் 2 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 8.50 மணிக்கு நெல்லைக்கும், இரவு 11.10 மணிக்கு செங்கோட்டைக்கும் வந்தடையும். மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும் ரயில், பகல் 3 மணிக்கு ஈரோட்டை வந்தடையும்.

The post ஈரோடு – நெல்லை – ஈரோடு இடையே இயங்கும் தினசரி முன்பதிவு இல்லாத விரைவு ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Nellai ,Sengottai ,CHENNAI ,Dinakaran ,
× RELATED நாகதேவம்பாளையம் ஊராட்சியில் கலைஞர் பிறந்தநாள் விழா