×

அயோத்தியில் திறக்கப்பட்டுள்ள ராமர் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் பலர் காயம்

அயோத்தி: அயோத்தியில் திறக்கப்பட்டுள்ள ராமர் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் பலர் காயம் அடைந்தனர். தரிசனம் செய்வதற்காக அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. காயமடைந்த பக்தர்களை தூக்குப்படுக்கையில் எடுத்துச் சென்றனர்.

The post அயோத்தியில் திறக்கப்பட்டுள்ள ராமர் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் பலர் காயம் appeared first on Dinakaran.

Tags : Ramar temple ,Ayodhya ,
× RELATED அயோத்தி ராமர் கோயிலில் முர்மு இன்று வழிபாடு