×

X, Linkedin-லிருந்து 2,600கோடி தகவல் லீக்


வாஷிங்டன்: டிவிட்டர், Linkedin-ல் போதுமான பாதுகாப்பு இல்லாத கணக்குகளில் இருந்து 2,600 கோடி தகவல்கள் கசிந்துள்ளது. போதுமான பாதுகாப்பு இல்லாத கணக்குகளில் இருந்து 2,600 கோடி தகவல்கள் கசிந்துள்ளதாக சைபர் நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளது.

The post X, Linkedin-லிருந்து 2,600கோடி தகவல் லீக் appeared first on Dinakaran.

Tags : X ,Linkedin ,WASHINGTON ,Twitter ,Dinakaran ,
× RELATED நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ்...