×

கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாட்டுக்கு மேலும் ஒரு பதக்கம்

சென்னை; கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாட்டுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. 81 கிலோவுக்கு உட்பட்ட பிரிவில் நடைபெற்ற ஜூடோ போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த ஹேமன் சச்சின் மணிப்பூர் வீரரை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றார்.

The post கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாட்டுக்கு மேலும் ஒரு பதக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Gallo ,India ,Chennai ,Gallo India ,Heman Sachin ,Manipur ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...