×

அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு வழக்கில் ஜெயக்குமார், தமிழ்நாடு பா.ஜ.க. கேவியட் மனு

டெல்லி: அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு வழக்கில் ஜெயக்குமார் மற்றும் தமிழ்நாடு பா.ஜ.க. கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இருவரும் தொடர்ந்த வழக்கில் தங்களது கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு வழக்கில் ஜெயக்குமார், தமிழ்நாடு பா.ஜ.க. கேவியட் மனு appeared first on Dinakaran.

Tags : Ministers ,K.K.S.S.R. Ramachandran ,Jayakumar ,Thangam ,Tenara ,Tamil Nadu BJP ,Caveat ,Delhi ,KKSSR Ramachandran ,Tangam Tenara ,Supreme Court ,Tamil Nadu ,BJP ,Dinakaran ,
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...