×

கமல்ஹாசன் தலைமையில் மநீம செயற்குழு கூட்டம்

சென்னை: மக்களவைத் தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் செயற்குழு கூட்டம் தொடங்கியது. அவசர நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடக்கிறது. தேர்தல் கூட்டணி, தேர்தலுக்கான குழுக்கள் உள்ளிட்டவை குறித்து கமல் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

The post கமல்ஹாசன் தலைமையில் மநீம செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Manima Executive Committee ,Kamal Haasan ,Chennai ,president ,People's Neeti ,Maiyam ,Lok Sabha ,Alwarpet, Chennai ,Manima Working Committee ,Dinakaran ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...