×

காதல் திருமணம்: இளைஞரின் குடும்பம் மீது தாக்குதல்; கடலூரில் பரபரப்பு

கடலூர்: கடலூர் பா.கொத்தனூர் கிராமத்தில் காதல் திருமணம் செய்த இளைஞரின் குடும்பத்தினரை பெண் வீட்டார் வீடு புகுந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே சமூகத்தைச் சேர்ந்த இளைஞரும், இளம்பெண்ணும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர். ஆத்திரமடைந்த பெண் வீட்டார், இளைஞரின் வீடு புகுந்து அவரின் குடும்பத்தினர் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

The post காதல் திருமணம்: இளைஞரின் குடும்பம் மீது தாக்குதல்; கடலூரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Kothanur ,Cuddalore district ,
× RELATED கடல் சீற்றம் காரணமாக கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை!!