×

வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மருத்துவமனையில் அனுமதி

கோவையில் உள்ளஜெம் மருத்துவமனையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் மதிவேந்தனுக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ளதால் கோவை ஜெம் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Minister ,Mathivandan Hospital ,Forest Minister ,Mathivandan ,Najem Hospital ,Goa ,Goa Gem Hospital ,Forest Minister Madhivendan Hospital ,Dinakaran ,
× RELATED பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக...