×

ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் ஜன.26 வரை அனுமதி!

மதுரை: ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் ஜன.26 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக 2 மாதங்களாக கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. நீரோடைகளில் நீர்வரத்து குறைந்ததால் பிரதோஷம், பௌர்ணமியை ஒட்டி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் ஜன.26 வரை அனுமதி! appeared first on Dinakaran.

Tags : Srivilliputur Chaturagiri Temple ,Madurai ,Srivilliputur Chaduragiri Temple ,Pradhosh ,Purnami ,
× RELATED மதுரை நகர் பகுதியில் கஞ்சா விற்ற ஆறு பேர் கைது