×

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.2-ஆக பதிவு

பீஜிங்: சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் நேற்றிரவு 11.39 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 80 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2-ஆக பதிவானது.

The post சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.2-ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : China ,Beijing ,Xinjiang region ,Dinakaran ,
× RELATED கொரோனா பரவல் குறித்து முதலில் தகவல்...