×

முதல் 2 டெஸ்டில் விலகினார் கோஹ்லி

இங்கிலாந்து அணியுடன் நடக்க உள்ள டெஸ்ட் தொடரின் (5 போட்டி) முதல் 2 போட்டிகளில் இருந்து நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி சொந்த காரணங்களுக்காக விலகி உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. 2வது டெஸ்ட் விசாகப்பட்டணத்தில் (பிப். 2-6) நடைபெறும்.

The post முதல் 2 டெஸ்டில் விலகினார் கோஹ்லி appeared first on Dinakaran.

Tags : Kohli ,BCCI ,Virat Kohli ,England ,Hyderabad ,Dinakaran ,
× RELATED ஐதராபாத் – பெங்களூரு அணிகள் இடையே...