×

சென்னை காவல்துறைக்கு ரூ.6.50 கோடி மதிப்பில் புதிய வாகனங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை காவல்துறைக்கு ரூ.6.50 கோடி மதிப்பில் புதிய வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 25 ஹூண்டாய் கிரெட்டா, 8 இன்னோவா கிரிஸ்டா, 20 பொலிரோ ஜீப் வாகனங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

The post சென்னை காவல்துறைக்கு ரூ.6.50 கோடி மதிப்பில் புதிய வாகனங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai Police ,Chennai ,M. K. Stalin ,Hyundai ,Jeep ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...