×

கேலோ இந்தியா போட்டி: ஆர்டிஸ்டிக் யோகா பிரிவில் தமிழ்நாடு அணி வெள்ளிப் பதக்கம் வென்றது

சென்னை: கேலோ இந்தியா போட்டியில் ஆர்டிஸ்டிக் யோகா பிரிவில் தமிழ்நாடு அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. 19 வயதுக்குட்பட்ட ஆர்டிஸ்டிக் யோகா பிரிவில் தமிழ்நாடு வீரர் செ.சித்தேஷ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

The post கேலோ இந்தியா போட்டி: ஆர்டிஸ்டிக் யோகா பிரிவில் தமிழ்நாடு அணி வெள்ளிப் பதக்கம் வென்றது appeared first on Dinakaran.

Tags : Calo India Competition ,Tamil Nadu ,Chennai ,Gallo India ,Tamil ,Nadu ,S. Siddesh ,Gallow India Competition ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் எதிரொலி...