×

புதுச்சேரி ஆட்டுப்பட்டி பகுதியில் 3 மாடி கட்டடம் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்ததால் பரபரப்பு..!!

புதுச்சேரி: புதுச்சேரி ஆட்டுப்பட்டி பகுதியில் 3 மாடி கட்டடம் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உப்பனாறு வாய்க்காலில் பள்ளம் தோண்டிய போது கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு சரிந்தது. வாய்க்கால் பணியின்போது தோண்டப்பட்ட பள்ளத்தின் காரணமாக கட்டடம் தரைமட்டமானது. வீட்டின் புதுமனை புகுவிழா பிப்ரவரி 1ம் தேதி நடைபெற இருந்தது.

 

The post புதுச்சேரி ஆட்டுப்பட்டி பகுதியில் 3 மாடி கட்டடம் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்ததால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry Atupatti ,Puducherry ,UPPANARU ,GUAKAL ,-storey ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு