×

சேலத்தில் நடைபெற்ற இளைஞர் பட்டாளத்தின் எழுச்சி மாநாடு வெற்றி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சேலத்தில் நடைபெற்ற இளைஞர் பட்டாளத்தின் எழுச்சி மாநாடு வெற்றி அடைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூக நீதிக் கொள்கை வழியில் பயணிக்கும் மத நல்லிணக்க மண்தான் தமிழ்நாடு என்பதை சேலம் மாநாடு உணர்த்தியுள்ளது.

The post சேலத்தில் நடைபெற்ற இளைஞர் பட்டாளத்தின் எழுச்சி மாநாடு வெற்றி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Youth Battalion Uprising Conference ,Salem ,Chief Minister ,MLA ,K. Stalin ,Chennai ,NADU ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் ஏற்காடு...