- மத்திய அமைச்சர்
- நிர்மலா சீதாராமன்
- தமிழ்
- தமிழ்நாடு
- அமைச்சர்
- சேகர்பாபு
- சென்னை
- இந்து சமய நிறுவனம்
- நிர்மலா
- சீதாராமன்
- தமிழ்நாடு அமைச்சர்
சென்னை: கோயிலின் அடிப்படை கூட தெரியாமல் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகிறார் என தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். குற்ற நோக்கத்தோடு நிர்மலா சீதாராமன், ராமர் கோயில் விவகாரத்தை அணுகுவதாக சேகர்பாபு குற்றச்சாட்டியுள்ளார்.
The post கோயிலின் அடிப்படை கூட தெரியாமல் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகிறார்: தமிழ்நாடு அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.