×

பால ராமர் சிலைக்கு முதல்முறையாக பிரதமர் மோடி தீபாராதனை..!!

உத்தரப்பிரதேசம்: பால ராமர் சிலைக்கு முதல்முறையாக பிரதமர் மோடி தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினார். ராமர் சிலைக்கு தேங்காய், பழங்கள் படைத்து பிரதமர் மோடி வழிபாடு செய்தார். மலர்கள், தங்க ஆபரணங்களால் பால ராமர் சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது.

The post பால ராமர் சிலைக்கு முதல்முறையாக பிரதமர் மோடி தீபாராதனை..!! appeared first on Dinakaran.

Tags : Deeparathan ,Bala ,PM Modi ,Uttar Pradesh ,Modi ,Bala Ram ,Ram ,Bala Rama ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...