×

ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா தொடங்கியது..!!

உத்தரப் பிரதேசம்: ராமர் கோயில் திறக்கப்படவுள்ள நிலையில் அதற்கான பிராண பிரதிஷ்டை விழா தொடங்கியுள்ளது. அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை பூஜையில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றுள்ளார். பெரிய தட்டில் பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்களுடன் வந்த பிரதமர் மோடி பூஜையில் அமர்ந்தார்.

The post ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Prana consecration ,Ram Temple ,Uttar Pradesh ,Prana ,Narendra Modi ,Prana Pratishtai Pooja ,Ayodhya Ram Temple ,Modi ,Ram Temple Prana Consecration Ceremony ,
× RELATED திருத்துறைப்பூண்டி ராமர் கோயிலில் ராமர்- சீதா திருக்கல்யாண உற்சவம்