- திண்டுக்கல் தாடிகொம்பு
- ஜல்லிக்கட்டு
- திண்டுக்கல்
- செபாஸ்டியர்
- தாடிகொம்பு ஜல்லிக்கட்டு போட்டி
- அந்தோணி தி கிரேட்
- ஜல்லிக்கட்
- செபாஸ்டியர்
- காமக்ஷிபுரா
திண்டுக்கல்: தாடிக்கொம்பு ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் செபஸ்தியார் என்பவர் உயிரிழந்தார். உலகம்பட்டி பெரிய அந்தோணியார் கோயில் திருவிழா ஜல்லிகட்டில் மாடு முட்டியதில் பலியானார். மாடு முட்டி காயமடைந்த காமாட்சிபுரத்தைச் சேர்ந்த செபஸ்தியார் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
The post திண்டுக்கல் தாடிக்கொம்பு ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டி ஒருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.