×

ராமர் கோயில் தொடக்க விழாவில் பங்கேற்பதில்லை: சங்கராச்சாரியார்கள் புறக்கணிப்பு

லக்னோ: அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் தொடக்க விழாவில் பங்கேற்பதில்லை என சங்கராச்சாரியார்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். ஒடிசா புரி கோவர்த்தன பீட சங்கராச்சாரியார், உத்தராகண்ட் சமோலி ஜோதி மடம் சங்கராச்சாரியார் புறங்கணித்துள்ளனர். அயோத்தி ராமர் கோயில் கர்ப்ப கிரகத்தில் பிரதமர் மோடி இருப்பதற்கு 2 சங்கராச்சாரியார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

The post ராமர் கோயில் தொடக்க விழாவில் பங்கேற்பதில்லை: சங்கராச்சாரியார்கள் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Ram ,Sankaracharyas ,Lucknow ,Shankaracharyas ,Ram temple ,Ayodhya ,Puri Govardhana Peeda Shankaracharya ,Samoli Jyoti Math ,Shankaracharya ,Modi ,Ayodhya Ram Temple ,Garbha ,Graha ,Ram Temple Inauguration Ceremony ,
× RELATED திருத்துறைப்பூண்டி ராமர் கோயிலில் ராமர்- சீதா திருக்கல்யாண உற்சவம்