- ரேம்
- சங்கராச்சாரியஸ்
- லக்னோ
- சங்கராச்சாரியார்கள்
- ராம் கோயில்
- அயோத்தி
- பூரி கோவர்தன பீத சங்கராச்சார்யா
- சமோலி ஜ்யோதி மதம்
- சங்கராச்சார்யா
- மோடி
- அயோத்தி ராம் கோயில்
- கர்பா
- கிரஹா
- ராம் கோயில் தொடக்க விழா
லக்னோ: அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் தொடக்க விழாவில் பங்கேற்பதில்லை என சங்கராச்சாரியார்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். ஒடிசா புரி கோவர்த்தன பீட சங்கராச்சாரியார், உத்தராகண்ட் சமோலி ஜோதி மடம் சங்கராச்சாரியார் புறங்கணித்துள்ளனர். அயோத்தி ராமர் கோயில் கர்ப்ப கிரகத்தில் பிரதமர் மோடி இருப்பதற்கு 2 சங்கராச்சாரியார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
The post ராமர் கோயில் தொடக்க விழாவில் பங்கேற்பதில்லை: சங்கராச்சாரியார்கள் புறக்கணிப்பு appeared first on Dinakaran.