×

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் பங்கேற்பு..!!

உத்தரபிரதேசம்: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பாலிவுட் நடிகைகள் ஆலியா பட், கங்கனா ரணாவத், கத்ரினா கைஃப் பங்கேற்றுள்ளனர். அனில் கும்ளே, சச்சின், சாய்னா நேவால், பி.டி.உஷாவும் பங்கேற்றுள்ளனர்.

The post அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் பங்கேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Bollywood ,Ayodhya Ram Temple Kudamuzkuku ceremony ,Uttar Pradesh ,Alia Bhatt ,Kangana Ranaut ,Katrina Kaif ,Ayodhya Ram Temple ,Anil Kumble ,Sachin ,Saina Nehwal ,Usha ,Ayodhya Ram Temple Kudamuzkuku ceremony..!! ,
× RELATED வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா