×

ராமர் கோயில் குடமுழுக்கு விழா: அயோத்தி வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் வரவேற்பு

அயோத்தி: ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க அயோத்தி வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் வரவேற்றனர். பிரதமர் மோடியை உத்தரப்பிரதேச ஆளுநர், முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றனர்.

 

The post ராமர் கோயில் குடமுழுக்கு விழா: அயோத்தி வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Ram Temple immersion ceremony ,PM Modi ,Ayodhya ,Modi ,Ram Temple Kudamuzku ceremony ,Uttar Pradesh ,Governor ,Chief Minister ,Yogi Adityanath ,PM ,
× RELATED சொல்லிட்டாங்க…