×

ராமர் கோயில் திறப்பு விழா: அயோத்திக்கு திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் வருகை

லக்னோ: அயோத்திக்கு திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் வருகை தந்துள்ளனர். ராமர் கோயில் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். மேலும், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஜாக்கி ஜெராஃப், சிரஞ்சீவி உள்ளிட்டோர் வந்துள்ளனர். நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் அயோத்தியில் குவிந்தனர்.

 

The post ராமர் கோயில் திறப்பு விழா: அயோத்திக்கு திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் வருகை appeared first on Dinakaran.

Tags : Ramar Temple Opening Ceremony ,Ayoti ,Lucknow ,Iyoti ,Rajinikanth ,Ramar Temple ,Amitabh Bachchan ,Abhishek Bachchan ,Jackie Jeraf ,Shiranjeevi ,Ayothia ,
× RELATED உடல் நலக்குறைவு காரணமாக பாஜ மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி