×

தமிழக கோயில்களில் ராமர் பெயரில் பூஜைக்குத் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

சென்னை: தமிழக கோயில்களில் ராமர் பெயரில் பூஜைக்குத் தடை என்பதில் அரசியல் நோக்கம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமர் பெயரில் பூஜைக்கு தடை விதித்ததாக பாஜக நிர்வாகி வினோஜ் செல்வம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு வாதம் வைக்கப்பட்டது. கோயில்களில் எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என தமிழக அரசு வாதம் வைக்கப்பட்டது.

The post தமிழக கோயில்களில் ராமர் பெயரில் பூஜைக்குத் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் appeared first on Dinakaran.

Tags : Ramar ,Supreme Court ,Chennai ,Tamil Nadu government ,BJP ,Vinoj Selvam ,Pooja ,
× RELATED வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு...