×

அசாமில் கோவிலுக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதால் போராட்டம்..!!

அசாம்: அசாமில் கோவிலுக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதால் போராட்டம் நடைபெற்றது வருகிறது. கோவில் வாசலிலேயே அமர்ந்து பக்தி பாடல்கள் பாடி ராகுல்காந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

The post அசாமில் கோவிலுக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதால் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Congressman ,M. ,Assam ,Rahul Gandhi ,Rakulganti ,Congress ,
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...