×

அசாமில் கோவிலுக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தடுத்து நிறுத்தம்

அசாம் மாநிலம் நகோன் மாவட்டத்தில் உள்ள படாதிரவாதான் கோயிலுக்கு சென்ற ராகுல்காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். அயோத்தி ராமர்கோயில் குடமுழுக்கு முடிந்தபின்னரே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படும் என காவல்துறையினர் விளக்கமளித்தனர். ராகுல் காந்தியை கோவிலுக்குள் அனுமதிக்காததால் காங்கிரஸ் கட்சியினர் போலீசருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

The post அசாமில் கோவிலுக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தடுத்து நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Congressman ,M. ,Assam ,Rakulganti ,Bhatathirawat ,Nakhon district ,Ayoti Ramarkoil ,Congress ,Rahul Gandhi ,
× RELATED பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கோவை வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்