×

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் 6 பதக்கங்களை வென்று புள்ளி பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்

சென்னை: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் 6 பதக்கங்களை வென்று புள்ளி பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. 4 தங்கம், 2 வெண்கலம் என 6 பதக்கங்களை வென்று பட்டியலில் தமிழ்நாடு அணி முதலிடத்தில் உள்ளது. மகளிர் கபடி போட்டியில் ஒரு பதக்கம், ஸ்குவாஷ் போட்டியில் 5 பதக்கம் என மேலும் 6 பதக்கங்களை தமிழ்நாடு அணி உறுதி செய்துள்ளது.

The post கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் 6 பதக்கங்களை வென்று புள்ளி பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Galo India Youth Sports Tournament ,Chennai ,Tamil ,Nadu ,Women's Kabaddi Tournament ,Galo India Youth Games ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...