×

லெனின் நினைவு தினம் அனுசரிப்பு

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையம் அருகில், லெனின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், வட்ட செயலாளர் தனுஷன் தலைமையில், அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட குழு உறுப்பினர் வஞ்சி, வட்ட குழு உறுப்பினர்கள் மனோகரன் கிருஷ்ணவேணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post லெனின் நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Tags : Lenin ,Memorial Day ,Pappirettipatti ,Communist Party ,Danushan ,Vanchi, ,Vatta ,Lenin Memorial Day ,Dinakaran ,
× RELATED சித்தூர் லெனின் நகர் காலனியில் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து