×

ஒன்றிய அரசுக்கான ஏடிஎம்களாக மாநில அரசுகளை மாற்றியுள்ளனர்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மாநிலங்களின் முதலமைச்சர்களுடனும் பிரதமர் மோடி ஆலோசிப்பது இல்லை; ஒன்றிய அரசுக்கான ஏடிஎம்களாக மாநில அரசுகளை மாற்றியுள்ளனர். தமிழ்நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு ரூ.37ஆயிரம் கோடி நிதி கேட்டுள்ளோம்; ஆனால் ஒரு பைசா கூட தரவில்லை. நிதியை தருவதாக பிரதமர், நிதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் கூறியபோதும் இதுவரை நிதி வரவில்லை என முதல்வர் கூறினார்.

The post ஒன்றிய அரசுக்கான ஏடிஎம்களாக மாநில அரசுகளை மாற்றியுள்ளனர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : GOVERNMENTS ,UNION ,K. Stalin ,Modi ,Union Government ,Tamil Nadu ,EU government ,PM ,Dinakaran ,
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...