×

“பிரதமர் மோடியை நான் நேரில் சந்தித்து வரவேற்றதற்கும் தேர்தல் கூட்டணிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை: ஜி.கே.வாசன் பேட்டி


திண்டுக்கல்: பிரதமர் மோடியை நான் நேரில் சந்தித்து வரவேற்றதற்கும் தேர்தல் கூட்டணிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் இருப்பதால் கூட்டணி தொடர்பாக தமாகா உரிய நேரத்தில் முடிவை அறிவிக்கும். 2024 தொடக்கத்தில் இருந்து நிர்வாகிகள் சந்திப்பு, மக்கள் தொடர்பு ஆகியவற்றை அதிகப்படுத்தியுள்ளோம்

The post “பிரதமர் மோடியை நான் நேரில் சந்தித்து வரவேற்றதற்கும் தேர்தல் கூட்டணிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை: ஜி.கே.வாசன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Modi ,G. K. ,Vasan ,Dindigul ,Tamaga ,G. K. Vasan ,Dinakaran ,
× RELATED பயிர் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து...