×

ஆப்கானிஸ்தானின் பதக்ஷான் மாகாணத்தில் இந்திய பயணிகள் விமானம் விபத்து


ஆப்கானிஸ்தான்: இந்தியாவில் இருந்து மாஸ்கோ சென்ற பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பதக்‌ஷான் மாகாணத்தில் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது. பதக்‌ஷான் மாகாணத்தின் சிபக் மாவட்டத்தில் உள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் எத்தனை பேர் பயணித்தார்கள், அவர்களின் நிலை குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை

The post ஆப்கானிஸ்தானின் பதக்ஷான் மாகாணத்தில் இந்திய பயணிகள் விமானம் விபத்து appeared first on Dinakaran.

Tags : Afghanistan's Badakhshan province ,Afghanistan ,India ,Moscow ,Badakhshan ,northeastern Afghanistan ,Chipak district ,Badakhshan province ,Dinakaran ,
× RELATED ஆப்கான் மசூதியில் திடீர் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி