×

சேலத்தில் இன்று திமுக இளைஞரணி மாநாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

சேலம்: சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று திமுக இளைஞரணியின் மாநில மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கொடியேற்றுகிறார். மாலை 6 மணிக்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

 

The post சேலத்தில் இன்று திமுக இளைஞரணி மாநாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்! appeared first on Dinakaran.

Tags : Dimuka Youth Conference ,Salem ,Chief Minister ,MLA K. Stalin ,State Conference of Dimuka Youth ,Salem Bethanayakanpalayam ,K. Stalin ,Dimuka ,Deputy General Secretary ,Kanimozhi M. B. Flags ,Dinakaran ,
× RELATED அடுத்த நிதி நிலை அறிக்கையில்...