×

காரைக்காலில் மீனவ மக்களுக்கு முதியோர் உதவித்தொகை

காரைக்கால்,ஜன.20: காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட மீனவ சமுதாய மக்களுக்கு முதியோர் உதவித்தொகைய தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் எம்எல்ஏ பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்வின் போது மீன்வளத்துறை துணை இயக்குநர் கோவிந்தசாமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். மேலும் உலக மீனவர் தினத்தன்று ஓவியம் வரைதல் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற தெற்கு தொகுதியை சேர்ந்த மாணவிக்கு சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் பரிசு வழங்கினார்.

The post காரைக்காலில் மீனவ மக்களுக்கு முதியோர் உதவித்தொகை appeared first on Dinakaran.

Tags : Karaikal ,South Constituency Assembly ,Nazim MLA ,Karaikal South Constituency ,Fisheries ,Deputy Director ,Govindasamy ,Dinakaran ,
× RELATED காரைக்கால் ராணுவ வீரர் காஷ்மீரில்...