×

கீழக்கரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் முன்பதிவு நிறைவு

மதுரை: கீழக்கரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. அலங்காநல்லூர் கீழக்கரையில் கட்டப்பட்ட ஜல்லிக்கட்டு மைதானத்தை 24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்க உள்ளார். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள், காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியிருந்தது.

The post கீழக்கரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் முன்பதிவு நிறைவு appeared first on Dinakaran.

Tags : Jallikattu competition ,Keejakarai ,Madurai ,Jallikattu ,Keezakarai ,Chief Minister ,M.K.Stalin ,Alankanallur ,Geezkarai ,Dinakaran ,
× RELATED நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு