×

பிரதமர் மோடியின் வருகை: ராமேஸ்வரத்தில் பேருந்து சேவை நிறுத்தபட்டதால் பக்தர்கள் அவதி

ராமேஸ்வரம்: பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து கோயில் வரை செல்லும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் அவதியடைந்துள்ளனர். ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து ராமநாதசுவாமி கோயில் வரை பேருந்து இயக்கப்படும். பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் கோயிலுக்கு சுமார் 3 கி.மீ. தூரம் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

The post பிரதமர் மோடியின் வருகை: ராமேஸ்வரத்தில் பேருந்து சேவை நிறுத்தபட்டதால் பக்தர்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Rameswaram ,Modi ,Ramanathaswamy temple ,PM ,
× RELATED சீர்திருத்தத்தின் திசையை நோக்கி...