- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வேளாங்கண்ணி
- நாகப்பட்டினம்
- வேலங்கன்னி
- ஊத்து
- நலம்கு
- தலைக்னயிரு
- வேதாரண்யம்
- நெல்லை மாவட்டம்
நாகப்பட்டினம்: தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேளாங்கண்ணியில் 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. நெல்லை மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு மற்றும் தலைஞாயிறு, வேதாரண்யத்தில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
The post தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேளாங்கண்ணியில் 3 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.