×

மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள ஐல்லிக்கட்டு அரங்கத்தில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு..!!

மதுரை: அலங்காநல்லூர் கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள ஐல்லிக்கட்டு அரங்கத்தில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்து வருகிறார். வரும் 24ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள நிலையில் முன்னேற்பாடு குறித்து அமைச்சர் ஆய்வு செய்கிறார்.

 

The post மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள ஐல்லிக்கட்டு அரங்கத்தில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Murthy ,Illikattu Arena ,Alankanallur ,Madurai ,Aillikkattu stadium ,Chief Minister ,M.K.Stalin ,Illikattu Stadium ,Alankanallur Lower Bank, Madurai ,Dinakaran ,
× RELATED மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை...