×

ஸ்ரீரங்கம் சென்றடைந்தார் பிரதமர் மோடி!!

திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் சென்றடைந்தார் பிரதமர் மோடி. திருச்சி சென்றுள்ள பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். சாமி தரிசனம் செய்த பிறகு திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார்.

The post ஸ்ரீரங்கம் சென்றடைந்தார் பிரதமர் மோடி!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Srirangam ,Trichy ,Trichy Airport ,Srirangam Ranganatha ,Sami darshan ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...